Skip to content

மார்ச் 13, 2023
உலக செய்திகள்

2023 ஆளும் குழுவின் அறிக்கை #2

2023 ஆளும் குழுவின் அறிக்கை #2

இந்த அறிக்கையில், ஆளும் குழு சகோதரர் ஒருவர் துருக்கியில் இருக்கும் சகோதர சகோதரிகள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வார். உற்சாகமான பேட்டியையும் பார்ப்போம்.