Skip to content

செய்திகள்

 

2023-01-06

உலக செய்திகள்

2023 ஆளும் குழுவின் அறிக்கை #1

ராமபோவில் நடக்கும் வேலைகளைப் பற்றியும் பயனியர்களுக்கு உற்சாகமான ஒரு அறிவிப்பை பற்றியும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை மறக்காமல் பாருங்கள்.

2022-12-02

உலக செய்திகள்

2022 ஆளும் குழுவின் அறிக்கை #8

ஆளும் குழு சகோதரர் ஒருவர், யெகோவாவின் பரம ரதத்தோடு சேர்ந்து ஓட நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நம்மை உற்சாகப்படுத்துவார்.

2022-10-28

உலக செய்திகள்

2022 ஆளும் குழுவின் அறிக்கை #7

ஆளும் குழு சகோதரர் ஒருவர், ஆபத்து வருவதை பார்க்கும்போது உடனடியாக செயல்படுவதற்கு தயாராக இருக்க நம்மை உற்சாகப்படுத்துவார்.

2022-08-26

உலக செய்திகள்

2022 ஆளும் குழுவின் அறிக்கை #6

இப்போது வந்த சில அறிக்கைகளையும் 2023-க்கான வருடாந்தர வசனத்தையும் ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.

2022-07-20

உலக செய்திகள்

2022 ஆளும் குழுவின் அறிக்கை #5

முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த சகோதரர்களுக்கு துன்புறுத்தலை சகிக்க எது உதவியது என்று ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார். யெகோவா நமக்கு தொடர்ந்து உதவி செய்வார் என்ற நம்பிக்கையோடு இருக்கவும் உதவுவார்.

2022-06-06

உலக செய்திகள்

2022 ஆளும் குழுவின் அறிக்கை #4

ஆளும் குழுவில் உள்ள ஒரு சகோதரர் நம்மை உற்சாகப்படுத்துவார். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நம் சகோதரர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, சோதனைகள் வரும்போது உண்மையாக இருப்பதற்கும் சந்தோஷமாக சகித்திருப்பதற்கும் நம்மை உற்சாகப்படுத்துவார்.