Skip to content

யாருடைய கைவண்ணம்?

பறவைகளின் இசைக் கச்சேரி

பறவைகளின் இசைக் கச்சேரி

பறவைகளுக்கு மட்டுமே சத்தத்தை உருவாக்கும் ஒரு உறுப்பு இருக்கிறது. அதை வைத்துதான் பறவைகள் பலவிதமான சங்கதிகளை போட்டு, சுருதி சேர்த்து, சூப்பராக பாடுகின்றன.