கடவுள்
கடவுள் யார்?
கடவுள் இருக்கிறாரா?
ஐந்து முக்கியமான அத்தாட்சிகளைக் கொடுத்து பைபிள் இதற்குப் பதிலளிக்கிறது.
கடவுள் வெறுமனே ஒரு சக்தியா?
கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது, ஆனால் அவருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா?
கடவுள் எங்கும் இருப்பார், எதிலும் இருப்பார் என்பது உண்மையா?
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று பைபிள் கற்பிக்கிறதா? அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில்தான் இருக்கிறார் என்றாலும், தனிப்பட்ட விதத்தில் உங்களைத் தெரிந்துவைத்திருக்கிறார் என்று நீங்கள் ஏன் உறுதியாக இருக்கலாம்?
கடவுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே குடியிருக்கிறாரா?
கடவுள் எங்கே குடியிருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது? இயேசுவும் அதே இடத்தில்தான் இருக்கிறாரா?
திரித்துவக் கோட்பாடு பைபிளில் இருக்கிறதா?
கடவுள் ஒரு திரித்துவம் என்று நிறைய மதங்கள் கற்பிக்கின்றன. பைபிளும் அதையேதான் கற்பிக்கிறதா?
மரியாள் கடவுளுடைய தாயா?
பரிசுத்த வேதாகமமும் கிறிஸ்தவத்தின் ஆரம்பமும் இந்த நம்பிக்கை பற்றிய தெளிவான பதிலை தரும்.
பரிசுத்த ஆவி என்பது என்ன?
பைபிள், பரிசுத்த ஆவியைக் கடவுளுடைய ‘கைகள்’ என்று குறிப்பிடுவதற்கு நல்ல காரணம் இருக்கிறது.
கடவுளுடைய பெயர்
கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதா?
பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் இருக்கிறது—அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமா?
கடவுளுடைய பெயர் இயேசுவா?
சர்வவல்லமையுள்ள கடவுள் என்று இயேசு தன்னை ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஏன்?
யெகோவா யார்?
இஸ்ரவேலர் போன்ற ஏதோ ஒரு இனத்தாருக்கு மட்டும்தான் அவர் கடவுளா?
கடவுளுக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றன?
‘அல்லாஹ்,’ ‘ஆல்பா மற்றும் ஒமேகா,’ ‘எல்-ஷடாய்,’ ‘யெகோவா-யீரே’ போன்றவை எல்லாமே கடவுளுடைய பெயர்கள்தான் என்று மக்கள் நினைக்கலாம். கடவுளை எந்தப் பெயரில் அழைக்கிறோம் என்பது முக்கியமா?
கடவுளுடைய விருப்பம்
என் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்ன?
உங்கள் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்னவென்று தெரிந்துகொள்ள ஏதாவது விசேஷ அடையாளமோ, அழைப்போ வேண்டுமா? பைபிள் தரும் பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.
சுயமாகத் தீர்மானிக்கிற சுதந்திரத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? கடவுள்தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறாரா?
தங்கள் வாழ்க்கை விதியின் கையில் இருப்பதாக நிறைய பேர் நம்புகிறார்கள். நாம் எடுக்கிற தீர்மானங்கள் நம்முடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமா?
நம்முடைய துன்பங்களுக்குக் கடவுள்தான் காரணமா?
யாருக்கு வேண்டுமானாலும் துன்பம் வரலாம்—கடவுளுக்குப் பிரியமான நபர்களுக்குக்கூட வரலாம். ஏன்?