Skip to content

வாழ்க்கை முறையும் ஒழுக்கநெறிகளும்

திருமணமும் குடும்பமும்

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பைபிள் எனக்கு உதவுமா?

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பல லட்சக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைபிளிலிருக்கும் ஞானமான ஆலோசனைகள் ஏற்கனவே உதவியிருக்கின்றன.

கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமைய கடவுள் வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதைக் கேட்பவர்களுக்கு எப்போதுமே நல்லதுதான் நடக்கும்.

ஒரே பாலினத்தவரின் திருமணம் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா?

நிரந்தரமான, சந்தோஷமான பந்தத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.

விவாகரத்து செய்வதை பைபிள் அனுமதிக்கிறதா?

கடவுள் எதை அனுமதிக்கிறார், எதை வெறுக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பலதார மணம் செய்வது சரியா?

இதைக் கடவுள் ஆரம்பித்து வைத்தாரா? பலதார மணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று கவனியுங்கள்.

இனக் கலப்புத் திருமணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

இன சமத்துவம், திருமணம் சம்பந்தமான சில பைபிள் நியமங்களைக் கவனியுங்கள்.

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்பதன் அர்த்தம் என்ன?

இந்தக் கட்டளை எதை அர்த்தப்படுத்துவது கிடையாது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் ஆச்சரியப்படலாம்.

வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

வயதான பெற்றோரைக் கவனித்துக்கொண்ட கடவுள்பக்தியுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி பைபிள் சொல்கிறது. அதோடு, அப்படிக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குத் தேவையான நல்லநல்ல ஆலோசனைகளையும் அது தருகிறது.

செக்ஸ், ஒழுக்கம், காதல்

ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஓரினச்சேர்க்கையைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்? ஓரினச்சேர்க்கைக்கான தூண்டுதல் இருக்கும் ஒருவரால் கடவுளைப் பிரியப்படுத்த முடியுமா?

ஆபாசத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? சைபர் செக்ஸ் தவறா?

பாலியல் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் இப்போது அதிக பரவலாகி வருகின்றன. அவை பிரபலமாக இருக்கின்றன என்பதற்காக அவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா?

செக்ஸ் வைத்துக்கொள்வதை பைபிள் தடை செய்கிறதா?

பாலியல் இன்பம் அனுபவிப்பது பாவமா?

கிறிஸ்தவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளலாமா?

குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் விஷயத்தில், தம்பதிகள் சில ஒழுக்கச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமா?

செக்ஸ் தொல்லையிலிருந்து என்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?

பைபிளிலுள்ள ஞானமான வார்த்தைகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கிற 7 நடைமுறையான ஆலோசனைகள் செக்ஸ் தொல்லையைச் சமாளிக்க உங்களுக்குக் கைகொடுக்கும்.

செக்ஸைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

செக்ஸைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேசுவதற்கும், காமவெறியர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும், பைபிள் ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தெரிவுகள்

ஒரு கிறிஸ்தவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

நாம் எந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்கிறோம் என்பது கடவுளுக்கு முக்கியமானதா?

இரத்தம் ஏற்றிக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்’ என்று கடவுள் கட்டளை கொடுத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. இந்தக் கட்டளை இன்று எப்படிப் பொருந்துகிறது?

கருக்கலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

மனித உயிர் எப்போது உருவாகிறது? கருக்கலைப்பு செய்த ஒருவரைக் கடவுள் மன்னிப்பாரா?

பச்சை குத்திக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பச்சை குத்திக்கொள்ள நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், பைபிள் சொல்லும் என்ன ஆலோசனைகளைப் பற்றி நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்?

மதுவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதைக் குடிப்பது பாவமா?

உண்மையில், திராட்சமது பற்றியும், மற்ற மதுபானங்கள் பற்றியும் பைபிள் நிறைய நல்ல விஷயங்களைச் சொல்கிறது.

சூதாடுவது பாவமா?

சூதாட்டத்தைப் பற்றி பைபிள் விலாவாரியாக எதுவும் சொல்வதில்லை. அப்படியானால், அதைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

சுயமாகத் தீர்மானிக்கிற சுதந்திரத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? கடவுள்தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறாரா?

தங்கள் வாழ்க்கை விதியின் கையில் இருப்பதாக நிறைய பேர் நம்புகிறார்கள். நாம் எடுக்கிற தீர்மானங்கள் நம்முடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமா?

மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

எப்படிக் கொடுப்பது கடவுளை சந்தோஷப்படுத்தும்?