செக்ஸ்
செக்ஸ் என்பது தவறான ஒரு விஷயமல்ல. ஆனால், செக்ஸ் ஆசைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது ரொம்பவே முக்கியம். செக்ஸ் வெறிபிடித்த இந்த உலகத்தில் இதை எப்படிச் செய்யலாம்?
செக்ஸ் தொல்லை மற்றும் தாக்குதல்
செக்ஸ் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிக்கலாம்?
செக்ஸ் தொல்லை என்றால் என்ன என்றும் அதனால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... செக்ஸ் தொல்லையைப் பற்றி...
செக்ஸ் தொல்லை உங்களுக்கு வந்தால் அதை எப்படி சமாளிக்கலாம் என்று ஐந்து இளைஞர்கள் சொல்லுகிறார்கள்.
செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?—பகுதி 1: முன்னெச்சரிக்கையாக இருப்பது
செக்ஸ் தாக்குதலைத் தவிர்க்க உதவும் மூன்று டிப்ஸ்.
செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?—பகுதி 2: மீண்டு வருவது
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் சொல்லும் விஷயங்களை நீங்களே படித்து தெரிந்துகொள்ளலாம்.
பைபிளின் கருத்து
வாய்வழி செக்ஸ் என்பதும் செக்ஸ்தானா?
வாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்கிறவர்களைக் கன்னிப் பெண் அல்லது கன்னிப் பையன் என்று சொல்ல முடியுமா?
ஓரினச்சேர்க்கை தவறா?
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களைக் கெட்டவர்கள் என்று பைபிள் சொல்கிறதா? அந்த ஆசை இருக்கும் ஒரு கிறிஸ்தவரால் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க முடியுமா?
ஒரே பாலினத்தவரிடம் ஈர்க்கப்படுவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்குச் சமமா?
ஒரே பாலினத்தவரிடம் ஈர்க்கப்படுவது தவறா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒழுக்கமாக இருப்பது
கல்யாணத்துக்கு முன் செக்ஸ் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது?
ஆசையை கட்டுப்படுத்த மூன்று பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்.
செக்ஸ் பற்றி யோசிக்காமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
செக்ஸ் ஆசைகள் உங்கள் மனதுக்குள் எட்டிப் பார்க்கும்போது அதைத் தடுப்பதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?
‘திருமணத்துக்கு முன் நோ செக்ஸ்’ என்ற உறுதிமொழியைப் பற்றி என்ன சொல்லலாம்?
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருக்க அது உதவுமா?
செக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?
செக்ஸ்டிங் செய்ய யாராவது உங்களை வற்புறுத்துகிறார்களா? செக்ஸ்டிங் செய்வதால் என்ன பிரச்சினைகள் வரும்? இது வெறும் ஜாலிக்காகச் செய்கிற ஒன்றா?
ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?
ஆபாசத்துக்கும் புகைப்பிடிப்பதற்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?
நான் ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்தால் என்ன செய்வது?
ஆபாசத்தைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள பைபிள் உங்களுக்கு உதவும்.
கெட்ட ஆசைகளை அடக்குவது எப்படி?
கெட்ட ஆசைகளை அடக்குவதற்கான மூன்று முக்கியமான வழிகளைப் பற்றி பாருங்கள்.
கெட்ட ஆசையை தவிர்க்க...
நாம முயற்சி செஞ்சா நிச்சயம் கெட்ட ஆசையை தவிர்க்க முடியும். எப்படி? 6 வழிகள பாருங்க.