படிப்புப் பயிற்சிகள்
இந்தப் படிப்புப் பயிற்சிகளை டவுன்லோட் செய்து, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்துடன் சேர்த்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் என்ன நம்புகிறீர்கள், ஏன் நம்புகிறீர்கள், பைபிள் அதைப் பற்றி என்ன சொல்கிறது, உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களிடம் எப்படி விளக்கிச் சொல்வது என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகாரம் 4
இயேசு கிறிஸ்து யார்? (பகுதி 1)
‘இயேசு ஒரு நல்ல மனுஷன், அவ்வளவுதான்’ என்று சொல்கிறவரிடம் நீங்கள் என்ன சொல்லலாம்?
அதிகாரம் 4
இயேசு கிறிஸ்து யார்? (பகுதி 2)
இயேசு கடவுளுக்குச் சமமானவர் என்று யாராவது சொன்னால், நீங்கள் எப்படிப் பதிலளிக்கலாம்?
அதிகாரம் 18
ஞானஸ்நானமும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும் (பகுதி 1)
கிறிஸ்தவர்கள் ஏன் கண்டிப்பாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்? ஞானஸ்நானம் எடுப்பதற்கு எது ஒரு கிறிஸ்தவரைத் தூண்ட வேண்டும்?
அதிகாரம் 18
ஞானஸ்நானமும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும் (பகுதி 2)
யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணம் செய்வதற்குமுன் ஒரு கிறிஸ்தவர் என்ன படிகளை எடுக்க வேண்டும்? அப்படி அர்ப்பணம் செய்வது, அவருடைய மற்றெல்லா தீர்மானங்களையும் எப்படிப் பாதிக்கிறது?
அதிகாரம் 18
ஞானஸ்நானமும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும் (பகுதி 3)
கடவுளுக்குத் தன்னை அர்ப்பணம் செய்கிற கிறிஸ்தவர் என்ன செய்ய வேண்டும்? கடவுளை நேசிக்கிறவர்கள் தங்களுடைய அர்ப்பண வாக்குக்கு இசைவாகக் கடைசிவரை வாழ முடியுமென்று ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?