Skip to content

பைபிள் என்ன கற்பிக்கிறது?

இயேசு கிறிஸ்து யார்? (பகுதி 2)

இந்தப் படிப்புப் பயிற்சி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திலுள்ள 4-ஆம் அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.

இயேசு ஏன் கடவுளுக்குச் சமமானவர் கிடையாது என்பதற்கான காரணங்களை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.