Skip to content

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? (படிப்புப் பயிற்சி)

ஞானஸ்நானமும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும் (பகுதி 2)

இந்தப் படிப்புப் பயிற்சி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திலுள்ள 18-ஆம் அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.

ஞானஸ்நானம் எடுப்பதற்குமுன் ஒரு கிறிஸ்தவர் எடுக்க வேண்டிய படிகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.