Skip to content

பள்ளி

தெளிவாக யோசிப்பது... பொறுமையாகவும் சந்தோஷமாகவும் இருப்பது... கடவுளுக்கு உண்மையோடு இருப்பது... போன்ற விஷயங்களில் பள்ளியில் உங்களுக்கு சோதனைகள் கட்டாயம் வரும். மனச்சோர்வடையாமல் நல்ல கல்வியை எப்படி உங்களால் பெற முடியும்?

வீட்டிலிருந்தே நன்றாகப் படிப்பது எப்படி?

நிறைய மாணவர்களுக்கு இப்போது வீடே வகுப்பறை ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நன்றாகப் படிப்பதற்கு ஐந்து டிப்ஸ் உங்களுக்கு உதவும்.

ஸ்கூலுக்குப் போகவே எனக்குப் பிடிக்கவில்லை என்றால்...

உங்களுக்கு ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கவில்லையா? நீங்கள் மட்டுமல்ல, நிறைய பேர் இப்படித்தான் யோசிக்கிறார்கள். ஸ்கூலைப் பற்றி பாசிட்டிவாக யோசிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வம்பு பண்ணும்போது என்ன செய்வது?

வம்பு செய்கிறவர்களை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் உங்களை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி?

மற்ற பிள்ளைகள் உங்களை ஏன் வம்பு இழுக்கிறார்கள்? அதை எப்படி சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

படைப்பா பரிணாமமா—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?

கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்புகிறீர்கள் என யாராவது கேட்கும்போது, தைரியமாகப் பதில் சொல்ல விரும்புகிறீர்களா? உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்பவருக்கு எப்படிப் பதில் சொல்லலாம் என்பதற்கான சில டிப்ஸ்களைப் பாருங்கள்.

படைப்பா பரிணாமமா?—பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

நீங்கள் ஏன் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதை இரண்டு முக்கிய காரணங்கள் காட்டுகின்றன.

படைப்பா பரிணாமமா?—பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்பலாம்?

படைப்பில் நம்பிக்கை வைப்பதற்கு நீங்கள் அறிவியலின் எதிரியாக இருக்க வேண்டுமா?

படைப்பா பரிணாமமா?—பாகம் 4: படைப்பைப் பற்றிய என்னுடைய நம்பிக்கையை எப்படி விளக்குவது?

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று விளக்குவதற்கு நீங்கள் ஒரு அறிவியல் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பைபிளில் உள்ள எளிமையான நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள்.