Skip to content

படி... யோசி... செய்...

யார் இதைச் சொன்னது? (ஆதியாகமம் 41-50)

இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து, கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பைபிள் வசனங்களை வாசி. அவற்றை யார் யார் சொன்னார்கள் என்று கண்டுபிடி.