Skip to content

விளையாடிக்கொண்டே படிப்போம்

ரொட்டி சுடுபவனின் கனவு

கலர் அடிப்பதற்கான இந்தப் பக்கத்தை டவுன்லோட் செய், ரொட்டி சுடுபவனின் கனவுகளைச் சித்தரிக்கிற இந்த இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடி.