சோதனையின் மத்தியிலும் உண்மையாக இருந்தவர்கள்
தங்கள் விசுவாசத்துக்கு வந்த சோதனைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க யெகோவாவின் சாட்சிகளுக்கு கடவுளுடைய வார்த்தை எப்படி உதவி செய்கிறது என்று பாருங்கள்.
ஊதாநிற முக்கோண சின்னம்
ஒரு பள்ளியிலுள்ள ஆசிரியர்கள், நாசிக்களின் சித்திரவதை முகாம்களில் இருந்த கைதிகளைப் பற்றிப் பாடம் எடுக்கும்போதெல்லாம் ஏன் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்?
விசுவாசம் சோதிக்கப்பட்ட கோட்டை
ஸ்பெயினில் இருக்கும் ஒரு கோட்டையில் நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் கைதிகளாக இருந்தார்கள். அவர்களுடைய மனசாட்சி மறுத்ததால் அவர்கள் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டார்கள்.
கிறிஸ்துவின் படைவீரனாக இருப்பதில் தீர்மானமாக இருந்தேன்
போர் செய்ய மறுத்ததால் டிமெட்ரியஸ் ஸாரஸ் சிறையில் தள்ளப்பட்டார். அதற்குப் பிறகு, கடுமையான பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோதும் அவர் தொடர்ந்து யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார்.
வாஷிங் மெஷினுக்கு அடியில் காகிதங்கள்
பைபிளிலுள்ள உண்மைகளைத் தன் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்க ஒரு பெண் எப்படி ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார் என்று படித்துப் பாருங்கள்.
ஆர்ப்பாட்டம் செய்த பாதிரிகளும் அமைதியாக இருந்த சாட்சிகளும்
மற்றவர்கள் நம் கோபத்தைக் கிளறினாலும் நாம் அமைதியாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. ஆனால், இது நடைமுறைக்கு ஒத்துவருமா?
நானும் அம்மாவும் நல்ல நண்பர்களா ஆனோம்
முன்னோர்களை வணங்குவதை மிச்சியோ குமகைகோ நிறுத்தியபோது அவருக்கும் அம்மாவுக்கும் பிரச்சினை வர ஆரம்பித்தது. திரும்ப அம்மாவோடு சமாதானமாக மிச்சியோவுக்கு எது உதவியது?