Skip to content

வார்விக்கில் புதிய நண்பர்கள்

வார்விக்கில் புதிய நண்பர்கள்

யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமை அலுவலகத்தின் கட்டுமான வேலைகளோடு சம்பந்தப்பட்ட வார்விக் நகரத்தின் அதிகாரிகளும் மற்ற காண்ட்ராக்டர்களும் தங்களுடைய அனுபவத்தைச் சொல்கிறார்கள்.