Skip to content

உலக தலைமை அலுவலகம்​—ஒரு சரித்திரம் எழுதப்படுகிறது

உலக தலைமை அலுவலகம்​—ஒரு சரித்திரம் எழுதப்படுகிறது

யெகோவாவின் சாட்சிகளுடைய புதிய உலக தலைமை அலுவலகம், நியு யார்க்கில் இருக்கிற வார்விக்கில் கட்டப்பட்டு வருகிறது. சரித்திரம் படைக்கப்போகும் இந்தக் கட்டுமான வேலைக்கு உதவுவதற்காக அமெரிக்கா முழுவதிலுமிருந்து நிறைய வாலண்டியர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த வேலையை மனப்பூர்வமாகச் செய்கிறார்கள். அதற்காகக் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தாங்கள் செய்கிற வேலையை கடவுளுக்குக் கொடுக்கும் பரிசாக நினைக்கிறார்கள். இந்த அருமையான வாலண்டியர்கள் எப்படிப் பெரிய பெரிய விஷயங்களைச் செய்து முடிக்கிறார்கள் என்று பாருங்கள்!