பிரசுரிப்பு வேலை

பிரசுரிப்பு வேலை

ஆண்டிஸ் மலைத்தொடரில் சந்தோஷமான செய்தி

பெரு நாட்டில் இருக்கும் கெச்சுவா மொழி பேசுபவர்கள், தங்கள் தாய்மொழியிலேயே பிரசுரங்களையும் புதிய உலக மொழிபெயர்ப்பையும் பெற்றுக்கொள்வதால் யெகோவாவிடம் நெருங்கி வர முடிகிறது.

பிரசுரிப்பு வேலை

ஆண்டிஸ் மலைத்தொடரில் சந்தோஷமான செய்தி

பெரு நாட்டில் இருக்கும் கெச்சுவா மொழி பேசுபவர்கள், தங்கள் தாய்மொழியிலேயே பிரசுரங்களையும் புதிய உலக மொழிபெயர்ப்பையும் பெற்றுக்கொள்வதால் யெகோவாவிடம் நெருங்கி வர முடிகிறது.

உண்மையான தகவல்களை நேசிக்கிறோம்; அதை மதிக்கிறோம்

நம் பிரசுரங்களைப் படிப்பவர்களும், நம் வீடியோக்களைப் பார்ப்பவர்களும் அதில் இருக்கும் எல்லா தகவல்களும் துல்லியமாகவும், நன்றாக ஆராய்ச்சி செய்யப்பட்டும் இருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கலாம்.

வீடியோ காட்சி: “அது இல்லாமல் என்னால வாழவே முடியாது”

கண் பார்வை இல்லாதவரின் அனுபவத்தைக் கேளுங்கள். பிரெயில் மொழியில் பைபிளைப் படித்ததால் அவருக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றி சொல்கிறார்.

புகைப்படத் தொகுப்பு—பிள்ளைகள் ஆசை ஆசையாகப் பார்க்கும் வீடியோக்கள்

கேலப், சோஃபியா என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களைச் சிறப்பித்துக் காட்டுகிற ‘யெகோவாவின் நண்பனாகு!’ என்ற பிரபல வீடியோ தொடரைப் பற்றி பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம்—டென்மார்க் பிள்ளைகளின் மனதைத் தொடுகிறது

டென்மார்க்கில் உள்ள ஒரு குடும்பத்தார் எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.

“வழி இதுவே!”

பைபிள் வசனங்களின் அடிப்படையில் உள்ள ஒரு பாடல் எட்டு மொழிகளில் பாடப்படுவதைக் கேளுங்கள்.

காங்கோவில் பைபிள் புத்தகங்களின் விநியோகிப்பு

காங்கோ மக்கள் குடியரசில் பைபிளையும் பைபிள் புத்தகங்களையும் கொண்டுபோய் சேர்ப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு மாதமும் ரொம்ப தூரம் பயணம் செய்கிறார்கள்.

எல்லாருக்கும் பைபிள் கிடைக்க...

உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு பைபிள் கிடைப்பதற்காக ஜப்பானில் இருக்கிற நம் பிரின்டிங் அலுவலகம் பைபிளை எப்படி தயாரிக்கிறது என்பதை பாருங்கள்

சில பக்கங்கள், பல மொழிகள்

ஜனவரி 2013 முதல், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் பக்கங்கள் குறையும். ஏன் இந்த மாற்றம்?

வீடியோ: எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம்—பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க உதவுகிறது

கடவுளைப் பற்றி பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரத்தை ஒரு குடும்பம் எப்படி பயன்படுத்துகிறது என்பதை பாருங்கள்.

வீடியோ: காவற்கோபுரம்—1879-முதல் வெளிவருகிறது

உலகிலேயே மிக அதிகமாக வினியோகிக்கப்படும் பத்திரிகையின் தோற்றம் அன்றுமுதல் இன்றுவரை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை வீடியோவில் பாருங்கள்.

வீடியோ: “யெகோவா எனக்கு செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி”

எளிமையாக்கப்பட்ட ஆங்கில காவற்கோபுரம் யெகோவாவிடம் நெருங்கி செல்ல ஒரு நபருக்கு எப்படி உதவி செய்தது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம்

2011-ல் இருந்து எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம் வெளியிட்டோம். உலகம் முழுவதுமுள்ள வாசகர்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்று பாருங்கள்.

ஆறடி பைபிள்

பிரெயில் பைபிள்கள் எப்படி பல மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன என்பதை பாருங்கள்.

இவர்கள் இசையைத் தயாரிக்க வந்தவர்கள்

40 வருடங்களுக்கு மேல், நிறைய இசையமைப்பாளர்கள் பல இடங்களில் இருந்து வந்து இசையைத் தயாரிக்கிறார்கள்.

பைபிளை மொழிபெயர்க்கும் பொறுப்பு!–ரோமர் 3:2

யெகோவாவின் சாட்சிகள் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி இருந்தும், ஏன் அவர்களுக்கென்று ஒரு பைபிளை மொழிபெயர்த்தார்கள்?