Skip to content

தலைமை அலுவலகத்தில் ஒரு வரலாற்றுக் கண்காட்சி

தலைமை அலுவலகத்தில் ஒரு வரலாற்றுக் கண்காட்சி

நியு யார்க்கில் இருக்கும் புருக்லினில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகம் இருக்கிறது. இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஆவணங்களையும், ஃபோட்டோக்களையும், மற்ற பொருட்களையும் நீங்களே சுற்றிப் பார்க்கலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தைப் பற்றி அந்த கண்காட்சியில் தெரிந்துகொள்ளலாம்.