பெத்தேலைச் சுற்றிப் பார்க்க
எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.
பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு மறுபடியும் தொடக்கம்: நிறைய நாடுகளில் பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு ஜுன் 1, 2023 முதல் மறுபடியும் தொடங்கியது. இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தாலோ சளி, காய்ச்சல் இருந்தாலோ அல்லது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை சமீபத்தில் நீங்கள் சந்தித்திருந்தாலோ தயவுசெய்து சுற்றிப் பார்க்க வர வேண்டாம்.
ஸ்லோவாக்யா
Pekna cesta 17
831 52 BRATISLAVA 34
SLOVAK REPUBLIC
+421 2-49107611
வழி தெரிந்துகொள்ள
சுற்றிப் பார்க்க
திங்கள்-வெள்ளி
காலை 8:00-10:30; மதியம் 1:00-3:30
கால அளவு 1.5 மணிநேரம்
சிறப்பம்சங்கள்
செக் குடியரசிலும் ஸ்லோவாக்யாவிலும் உள்ள 26,500-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் இங்கிருந்து மேற்பார்வை செய்யப்படுகிறது. ஸ்லோவாக் மற்றும் ஸ்லோவாக் சைகை மொழியில் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. ஆஸ்திரியா, செக் குடியரசு, ஸ்லோவாக்யா, ஸ்லோவினியா ஆகிய நாடுகளிலுள்ள சபைகளுக்கு வெளியீடுகளை அனுப்பும் வேலையும் நடைபெறுகிறது. பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்