வருக வருக! 2023 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு: “பொறுமையோடு இருங்கள்”!
பொறுமை. இப்போதெல்லாம் அது நமக்கு ரொம்ப தேவைப்படுகிறது! பொறுமை என்றால் உண்மையில் என்ன அர்த்தம்? தினசரி வாழ்க்கையில் பொறுமை எப்படி கைகொடுக்கும்? வாருங்கள்! 2023-ல் நடக்கும் “பொறுமையோடு இருங்கள்”! என்ற மாநாட்டில் நீங்களும் எங்களோடு கலந்துகொள்ளுங்கள்.