Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 33

யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு

யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு

(சங்கீதம் 55)

  1. 1. என் யெ-கோ-வா, அன்-பின் தே-வா,

    என் ஜெ-பங்-கள் கேட்-பீ-ரே.

    யா-ரும் கா-ணா எந்-தன் நெஞ்-சின்

    வே-த-னை போக்-கும் நீ-ரே.

    (பல்லவி)

    பா-ரம் ஏ-னோ உந்-தன் நெஞ்-சில்

    தாங்-கிக்-கொள்-ள நம் தே-வன் உள்-ளார்.

    கை-வி-டா-மல் உன்-னை காப்-பார்

    நம் யெ-கோ-வா என்-றென்-றும்.

  2. 2. நோ-க வைக்-கும் வார்த்-தை கேட்-டு

    நொந்-து நூ-லாய் போ-னே-னே.

    தூ-ரம் போய் ம-றைந்-து-கொள்-ள

    நான் பு-றா-போல் இல்-லை-யே!

    (பல்லவி)

    பா-ரம் ஏ-னோ உந்-தன் நெஞ்-சில்

    தாங்-கிக்-கொள்-ள நம் தே-வன் உள்-ளார்.

    கை-வி-டா-மல் உன்-னை காப்-பார்

    நம் யெ-கோ-வா என்-றென்-றும்.

  3. 3. சோர்-வில் வா-டி சா-யும்-போ-து,

    தாங்-கி கொள்-வார் பா-ச-மாய்.

    மென்-மை-யா-ன தூ-றல் போ-ல

    நம்-மை என்-றும் தேற்-று-வார்.

    (பல்லவி)

    பா-ரம் ஏ-னோ உந்-தன் நெஞ்-சில்

    தாங்-கிக்-கொள்-ள நம் தே-வன் உள்-ளார்.

    கை-வி-டா-மல் உன்-னை காப்-பார்

    நம் யெ-கோ-வா என்-றென்-றும்.

(பாருங்கள்: சங். 22:5; 31:1-24.)