Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 35

மிக முக்கியமானதையே செய்வோம்

மிக முக்கியமானதையே செய்வோம்

(பிலிப்பியர் 1:10)

  1. 1. விவேகம் இன்று நமக்குத் தேவை

    உண்மை உணர்ந்துகொள்ள!

    வாழ்வில் எவை முக்கியம்

    என்பதையே நாமும் கற்றுக்கொள்ள!

    (பல்லவி)

    கெட்டதையே வெறுப்போமே,

    நல்லதையே

    நேசித்து வாழ்வோமே நம் உள்ளமே

    மகிழுமே,

    தேவன் உள்ளம் நம்மை வாழ்த்துமே.

  2. 2. நம் தேவன் ஆட்சி செய்தி சொல்வது

    இன்று ரொம்பவே தேவை!

    தேவ வார்த்தை கற்றுத்தந்து, மக்களை

    காப்பது நம் சேவை!

    (பல்லவி)

    கெட்டதையே வெறுப்போமே,

    நல்லதையே

    நேசித்து வாழ்வோமே நம் உள்ளமே

    மகிழுமே,

    தேவன் உள்ளம் நம்மை வாழ்த்துமே.

  3. 3. நம் வாழ்வில் இன்று எவை அவசியமோ,

    அதையே செய்வோம்.

    காண்போம் எல்லா சிந்தனைக்கும் மேலான

    தேவ சமாதானம்!

    (பல்லவி)

    கெட்டதையே வெறுப்போமே,

    நல்லதையே

    நேசித்து வாழ்வோமே நம் உள்ளமே

    மகிழுமே,

    தேவன் உள்ளம் நம்மை வாழ்த்துமே.