Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 75

“சொல்லுங்கள், நான் செல்கின்றேன்!”

“சொல்லுங்கள், நான் செல்கின்றேன்!”

(ஏசாயா 6:8)

  1. 1.  யெ-கோ-வா பே-ரை மோ-ச-மாய்

    வீ-ணா-ன ஆட்-கள் பே-சு-வார்.

    பொல்-லா-த தெய்-வம் என்-று-தான்

    இல்-லா-த பொய்-கள் சொல்-லு-வார்.

    யார் இந்-த ப-ழி நீக்-கு-வார்?

    யார் தே-வன் பு-கழ் சொல்-லு-வார்?

    (பல்லவி 1)

    நான் போ-கி-றேன், என் தே-வ-னே!

    உங்-கள் பு-கழ் நான் சொல்-லு-வேன்!

    அம்-பா-கப் பாய்ந்-து செல்-வே-னே நான்,

    சொல்-லுங்-கள், நான் செல்-கின்-றேன்!

  2. 2.  தெய்-வம்-தான் இல்-லை என்-பார்-கள்.

    தே-சம்-தான் கோ-யில் என்-பார்-கள்.

    கல்-லை இ-றை-வன் என்-பார்-கள்.

    கல்-லா-ன நெஞ்-சம் என்-பார்-கள்.

    தீ-யோ-ரை தே-வன் தாக்-கு-வார்.

    யார் அந்-த போ-ரை சொல்-லு-வார்?

    (பல்லவி 2)

    நான் போ-கி-றேன், என் தே-வ-னே!

    போர் செய்-தி நான் போய் சொல்-லு-வேன்!

    அம்-பா-கப் பாய்ந்-து செல்-வே-னே நான்,

    சொல்-லுங்-கள், நான் செல்-கின்-றேன்!

  3. 3.  வாழ்-வில் அ-மை-தி தே-டு-வார்,

    தீ-மை-கள் பார்த்-து வா-டு-வார்,

    உண்-மை-கள் தே-டி ஓ-டு-வார்,

    நன்-மை-கள் செய்-ய நா-டு-வார்.

    யார் அந்-த தா-கம் போக்-கு-வார்?

    யார் வா-சல் தே-டிச் செல்-லு-வார்?

    (பல்லவி 3)

    நான் போ-கி-றேன், என் தே-வ-னே!

    வா-டும் நெஞ்-சம் நான் தேற்-று-வேன்!

    அம்-பா-கப் பாய்ந்-து செல்-வே-னே நான்,

    சொல்-லுங்-கள், நான் செல்-கின்-றேன்!

(பாருங்கள்: சங். 10:4; எசே. 9:4.)