Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் சக்தி என்னைத் தாங்கும்!

உங்கள் சக்தி என்னைத் தாங்கும்!

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. யெகோவாவே! வான் மீது தான்,

    காத்தாடி போல், மண் மீது வாழும்;

    ஒவ்வொரு நாளும்,

    என் நெஞ்சம் தான் தள்ளாடினால்,

    எங்கே நான் செல்வேன்?

    (பல்லவிக்கு முன்)

    அப்பா நான் சோர்வென்று

    சாயும் நேரத்தில்,

    (பல்லவி)

    ஜெபம் செய்கின்றேன்

    நானும் காண்கின்றேன், யாவே! உங்கள் சக்தி.

    தூரம் போகும் போது, வானில் காற்று

    கழுகைத் தாங்கும்; உங்கள் சக்தி,

    தினம் என்னைத் தாங்கும்.

  2. 2. யெகோவாவின் சக்தியால், நான்

    துடைக்கின்றேன், சோர்ந்தவர் கண்ணீரை.

    அவ்வன்பில் தான்,

    காணாத நம் தந்தை அன்பை, யாவரும் காண்பர்.

    (பல்லவிக்கு முன்)

    அப்பா நான் சோர்வென்று

    சாயும் நேரத்தில்,

    (பல்லவி)

    ஜெபம் செய்கின்றேன்

    நானும் காண்கின்றேன், யாவே! உங்கள் சக்தி.

    தூரம் போகும் போது, வானில் காற்று

    கழுகைத் தாங்கும்; உங்கள் சக்தி,

    தினம் என்னைத் தாங்கும்.

    (பல்லவி)

    ஜெபம் செய்கின்றேன்

    நானும் காண்கின்றேன், யாவே! உங்கள் சக்தி.

    தூரம் போகும் போது, வானில் காற்று

    கழுகைத் தாங்கும்; உங்கள் சக்தி,

    தினம் என்னைத் தாங்கும்.

    தினம் என்னைத் தாங்கும்.

    தினம் என்னைத் தாங்கும்.