Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உங்கள் மதிப்புள்ள பொருளால் யெகோவாவைக் கனம்பண்ணுங்கள்”

“உங்கள் மதிப்புள்ள பொருளால் யெகோவாவைக் கனம்பண்ணுங்கள்”

டவுன்லோட்:

  1. 1. வானமும் பூமியும் படைத்தவரே

    எல்லாமே உம் கை வண்ணம்தான்.

    உம் நெஞ்சம் மகிழ எதைத் தருவேன்?

    உமக்கு நான் எதைத் தருவேன்?

    எந்நாளும் எப்போதும் உம்மையே புகழ்வேன்

    என் வாழ்க்கை உமக்கே!

    (பல்லவி)

    யெகோவாவே உமக்கு நான் எல்லாம் தருவேன்.

    யெகோவாவே உமக்கு நான் என்னை தருவேன்.

    என்னதான் வந்தாலும்

    என் வாழ்கையே

    உங்கள் சேவைக்குதான்.

  2. 2. உம் பாசத்தாலே என் உயிர் தந்தீரே.

    அதை என்றென்றும் நான் ரசிப்பேன்.

    உம் பேரைப் போற்ற நான் எதைத் தருவேன்?

    சொத்தெல்லாம் உமக்கு கொடுப்பேன்.

    இப்போதும் எப்போதும் உம்மையே புகழ்வேன்.

    என் ஜீவன் உமக்கே!

    (பல்லவி)

    யெகோவாவே உமக்கு நான் எல்லாம் தருவேன்.

    யெகோவாவே உமக்கு நான் என்னை தருவேன்.

    என்னதான் வந்தாலும்

    என் வாழ்கையே

    உங்கள் சேவைக்குதான்.