உண்மை நண்பர்கள்
1. நண்பர்களும் உயிர் தோழர்களும் வாழ்க்கையின் வண்ணங்கள்.
யெகோவாவின் அன்பை காட்டும் அழகிய சின்னங்கள்.
உயிர் கொடுக்கும் உற்ற நண்பர்களை எங்கே நாம் காண்போம்?
அவர் யாரென்று பைபிள் காட்டுதே!
(பல்லவி)
நண்பன்,
சோர்ந்துபோகையில்
தாங்கிக்கொள்ளுவான்.
சோகங்களில் பங்கெடுப்பான்.
தட்டி கொடுப்பான்,
உற்சாகம் தருவான்,
தப்பு செய்தால் சுட்டி காட்டுவான்.
வாழ்வுக்கு வழியை காண்பிப்பவன்தான்
நம் உண்மை நண்பன்!
2. ஓர் நண்பனின் அன்புக்கென்றும் அளவு இல்லையே!
சிறு விரிசல்கள் நமக்குள் வந்தால் மன்னிப்போம் உடனே!
பேதங்கள் எல்லாம் நாம் தூக்கியெறிவோம், அன்பால் ஒன்றிணைவோம்!
பூஞ்சோலையில் என்றும் நாம் வாழுவோம்!
(பல்லவி)
நண்பன்,
சோர்ந்துபோகையில்
தாங்கிக்கொள்ளுவான்.
சோகங்களில் பங்கெடுப்பான்.
தட்டி கொடுப்பான்,
உற்சாகம் தருவான்,
தப்பு செய்தால் சுட்டி காட்டுவான்.
வாழ்வுக்கு வழியை காண்பிப்பவன்தான்
நம் உண்மை நண்பன்!
(பிரிட்ஜ்)
கஷ்டத்திலும்
நஷ்டத்திலும் உடனே ஓடி வருவான்.
நல் வார்த்தைகள் சொல்லி மன காயங்கள் ஆற்றுவான்.
நம் உண்மை நண்பன்!
(பல்லவி)
நண்பன்,
சோர்ந்துபோகையில்
தாங்கிக்கொள்ளுவான்.
சோகங்களில் பங்கெடுப்பான்.
தட்டி கொடுப்பான்,
உற்சாகம் தருவான்,
தப்பு செய்தால் சுட்டி காட்டுவான்.
வாழ்வுக்கு வழியை காண்பிப்பவன்தான்
(பல்லவி)
நண்பன்,
சோர்ந்துபோகையில்
தாங்கிக்கொள்ளுவான்.
சோகங்களில் பங்கெடுப்பான்.
தட்டி கொடுப்பான்,
உற்சாகம் தருவான்,
தப்பு செய்தால் சுட்டி காட்டுவான்.
வாழ்வுக்கு வழியை காண்பிப்பவன்தான்
நம் உண்மை நண்பன்!
உண்மை நண்பன்!
ஆம், உண்மை நண்பன்!