Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நில், நீ கவனி!

நில், நீ கவனி!

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. கவலைகள் மறந்து உன் கண்கள் ஏறெடு

    இருளை கடந்து தொடர்ந்தே தினம் விண்மீன்கள் தேடிடு

    தேவன் தந்த நன்மைகள் விண்மீன் போல் ஏராளம்

    யோசித்தால் தினமும் சோகம் மாறிப்போகும் நன்றி நெஞ்சில் தோன்றும்

    (பல்லவி)

    தேவன் அன்பை நீ பார்க்க உன் நேரம் வாங்கு

    ஓட்டம் ஏன் சற்று நின்றால் என்ன

    சின்ன சந்தோஷங்கள் தேவன் அன்பை தினமும்

    உன்னோடு சொல்லும்

    நில் நீ கவனி

  2. 2. நிலவோடு கைகள் கோர்த்து நம் தேவன் செய்தி கேள்

    அச் சில்வண்டின் பாடல் இம் மின்மினி ஆடல் நீ இளைப்பாறத்தானே

    ஜன்னல் பார்வை தாண்டி யாவின் எண்ணங்கள் பார்க்கையில்

    நம்மை தாக்கும் வாளும் இன்று வீழ்த்தும் சாவும் விழும் தேவன் அன்பாலே

    (பல்லவி)

    தேவன் அன்பை நீ பார்க்க உன் நேரம் வாங்கு

    ஓட்டம் ஏன் சற்று நின்றால் என்ன

    சின்ன சந்தோஷங்கள் தேவன் அன்பை தினமும்

    உன்னோடு சொல்லும்

    நில் நீ கவனி

    நில் கவனி

    நில் கவனி நீ

    (பல்லவி)

    தேவன் அன்பை நீ பார்க்க உன் நேரம் வாங்கு

    ஓட்டம் ஏன் சற்று நின்றால் என்ன

    சின்ன சந்தோஷங்கள் தேவன் அன்பை தினமும்

    உன்னோடு சொல்லும்

    நில் நீ கவனி

    ((முடிவு)

    நம் தேவன் கைகள் நம்மை தாங்கும்

    அணைத்துக்கொள்ளும்

    நம் தேவன் கைகள் நம்மை தாங்கும்

    ஓட்டம் ஏன் தேவன் அன்பை

    நில் நீ கவனி