Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீ ஓடாதே!

நீ ஓடாதே!

டவுன்லோட்:

  1. 1. வேகமாய் நீ ஓடாதே!

    சபைக்குள்ளே விளையாடாதே!

    நம் கூட்டத்துக்கு வந்த பின்,

    விளையாடினால் சரியா நீயே சொல்!

    (பல்லவி)

    நீ ஓடாதே!

    தந்திடு உன் நேரமே!

    அன்போடு எல்லாமே செய்!

    நீ ஓடாதே!

  2. 2. வேலைகள் ஏராளமே!

    கவனமாய் அதை செய்வாயே!

    அன்பு காட்டு நெஞ்சார!

    எல்லா சேவையும் நிறைவாகுமே!

    (பல்லவி)

    நீ ஓடாதே!

    தந்திடு உன் நேரமே!

    அன்போடு எல்லாமே செய்!

    நீ ஓடாதே!

  3. 3. நல்ல செய்தி கேட்கவே,

    எந்த வீட்டிலும் ஆளே இல்லையே!

    சுற்றும் முற்றும் நின்று பார்த்தாலே,

    செய்தி சொல்லவே வாய்ப்பு உள்ளதே!

    (பல்லவி)

    நீ ஓடாதே!

    தந்திடு உன் நேரமே!

    அன்போடு எல்லாமே செய்!

    நீ ஓடாதே!

    ஓ, நீ ஓடாதே!