Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முன்னேறுவோம்

முன்னேறுவோம்

டவுன்லோட்:

  1. 1. எத்தனையோ மாற்றங்களே

    எந்தன் வாழ்நாளிலே!

    மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள

    உதவி செய்யுமே!

    நற்செய்தி கேட்காமலே

    கதவை மூடினால்,

    வழியை மாற்றுவோமே நாம்!

    நல்லோரைப் பார்ப்போமே!

    (பல்லவி)

    முன்னேறுவோம்!

    ஒன்றுசேர்ந்து நாம் ஜெய்த்திடுவோம்!

    நம்பிக்கை விடாமல் முயற்சி செய்!

    கைகோர்த்துதான் நீயும் முன்னேறு!

    முன்னேறு!

  2. 2. ஒவ்வொரு நாளும்தானே

    இனிதாய் தொடங்குமே!

    தொல்லைகள் வாட்டும்போதே

    தலைசுற்றுமே!

    சவால்கள் வந்தாலே

    சோகம்தான் எதற்கு?

    எதையுமே சமாளிக்கவே

    உதவி கையிலே!

    (பல்லவி)

    முன்னேறுவோம்!

    ஒன்றுசேர்ந்து நாம் ஜெய்த்திடுவோம்!

    நம்பிக்கை விடாமல் முயற்சி செய்!

    கைகோர்த்துதான் நீயும் முன்னேறு!

    முன்னேறு!

    (பிரிட்ஜ்)

    புதுப்புது வழிகள்....

    முயன்றால் சந்தோஷமே!

    விதவித முறைகள்...

    சத்தியத்தை ஊட்டவே!

    எதிர்கால நம்பிக்கை

    கண்ணில் மின்னிடுதே!

    பூத்திடுமே பூஞ்சோலை

    அதுவரை நாமும்...

    (பல்லவி)

    முன்னேறுவோம்!

    ஒன்றுசேர்ந்து நாம் ஜெய்த்திடுவோம்!

    நம்பிக்கை விடாமல் முயற்சி செய்!

    கைகோர்த்துதான் நீயும் முன்னேறு!

    முன்னேறு!

    முன்னேறுவோம்!

    ஒன்றுசேர்ந்து நாம் ஜெய்த்திடுவோம்!

    நம்பிக்கை விடாமல் முயற்சி செய்!

    கைகோர்த்துதான் நீயும் முன்னேறு!

    முன்னேறு!

    முன்னேறுவோம்!