Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முயன்று பார்!

முயன்று பார்!
  1. 1. முழுநேர சேவை செய்ய

    குடும்பமாய் நாங்கள் விரும்பினோம்.

    இப்போ விட்டால் எப்போ செய்வோம்?

    பொன்னான வாய்ப்பிது விடமாட்டோம்!

    (பல்லவி)

    எழுந்து வா, தயங்காதே.

    பின்வாங்கிட வேண்டாம்,

    தைரியமாய் கால் வைத்திடு!

    பயனியர் அணியில் சேர்ந்திடலாம்!

    முயன்று பார்!

  2. 2. யெகோவாவே அறிவாரே!

    தேவை எல்லாம் தேவன் தருவாரே!

    அதனாலே, கலங்காமல்

    அவரை நம்பியே கால் வைப்போமே!

    (பல்லவி)

    எழுந்து வா, தயங்காதே.

    பின்வாங்கிட வேண்டாம்,

    தைரியமாய் கால் வைத்திடு!

    பயனியர் அணியில் சேர்ந்திடலாம்!

    முயன்று பார்!

  3. 3. எழுந்து வா, என் தோழனே,

    நம் த்யாகங்கள் எல்லாம் மறப்பாரோ?

    பூஞ்சோலையை அன்பளிப்பாய் தருவார்!

    நாம் வாழ்வோமே

    என்றென்றுமாய்!

    (பல்லவி)

    எழுந்து வா, தயங்காதே.

    பின்வாங்கிட வேண்டாம்,

    தைரியமாய் கால் வைத்திடு!

    பயனியர் அணியிலே சேர்ந்திடலாம்!

    முயன்று பார்!

    எழுந்து வா, தயங்காதே.

    பின்வாங்கிட வேண்டாம்,

    தைரியமாய் கால் வைத்திடு!

    பயனியர் அணியிலே சேர்ந்திடலாம்!

    எழுந்து வா!

    முயன்று பார்!