Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 143

இருண்ட உலகில் பேரொளி!

இருண்ட உலகில் பேரொளி!

(2 கொரிந்தியர் 4:6)

  1. கா-ரி-ருள் சூழ்ந்-த கா-லத்-தில்

    பே-ரொ-ளி வீ-சு-தே!

    வி-டி-யல் ஒ-ளி போ-ல-வே

    இ-ரு-ளைப் போக்-கு-தே!

    (பல்லவி)

    நாம் சொல்-லும் நற்-செய்-தி,

    நம்-பிக்-கை தீ-பம் போ-லே

    சு-ட-ரொ-ளி வீ-சும்!

    நீங்-கும் இ-ருள் தா-னே,

    எ-திர்-கா-ல நம்-பிக்-கை

    ப்ர-கா-சிக்-கும்!

  2. தூங்-கி-டும் ஜ-னங்-க-ளை-யே

    எ-ழுப்-பி-டு-வோ-மே!

    கா-லம்-தான் ஓ-டும் முன்-ன-ரே

    வ-ழி காட்-டு-வோ-மே!

    (பல்லவி)

    நாம் சொல்-லும் நற்-செய்-தி,

    நம்-பிக்-கை தீ-பம் போ-லே

    சு-ட-ரொ-ளி வீ-சும்!

    நீங்-கும் இ-ருள் தா-னே,

    எ-திர்-கா-ல நம்-பிக்-கை

    ப்ர-கா-சிக்-கும்!