Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 148

ஒரே மகனையே தந்தீர்கள்

ஒரே மகனையே தந்தீர்கள்

(யோவான் 15:13)

  1. யெ-கோ-வா தே-வ-னே,

    திக்-கற்-று நின்-றோ-மே.

    ம-க-னைக் கொ-டுத்-தே

    மீட்-டீர் எம்-மை-யே!

    எம் வாழ்க்-கை எல்-லா-மே,

    உம் கை-யில் தந்-தோ-மே!

    உம் அன்-பைப் பற்-றி-யே,

    பா-ரெங்-கும் சொல்-வோ-மே!

    (பல்லவி)

    ஒ-ரே ம-க-னை-யே,

    தந்-தீர் எங்-க-ளுக்-கே!

    நன்-றி பொங்-க என்-று-மே,

    சந்-தோ-ஷ-மாய் பா-டு-வோ-மே!

  2. க-ரு-ணை வள்-ள-லே,

    உம் அன்-பு ஈர்க்-கு-தே!

    உம் மா-பேர், உம் நட்-பு

    எம் பொக்-கி-ஷ-மே!

    ம-க-னின் உ-யி-ரே

    ஈ-டில்-லா ப-ரி-சே!

    எம் ஜீ-வன் மீட்-க-வே

    தன் ஜீ-வன் தந்-தா-ரே!

    (பல்லவி)

    ஒ-ரே ம-க-னை-யே,

    தந்-தீர் எங்-க-ளுக்-கே!

    நன்-றி பொங்-க என்-று-மே,

    சந்-தோ-ஷ-மாய் பா-டு-வோ-மே!.

    (முடிவான வரிகள்)

    யெ-கோ-வா தே-வ-னே, நன்-றி சொல்-கின்-றோ-மே!

    அ-ரு-மை ம-க-னைத் தந்-தீர் கோ-டி நன்-றி-யே!

(காண்க: யோவா. 3:16; 1 யோ. 4:9.)