Skip to content

“யெகோவாவின் பக்கம் இருக்கிறவர்கள் யார்?”

கடவுளுக்கு உண்மையாக இருக்க விரும்புவதோ, அவருக்கு உண்மையாய் இருப்பதாகச் சொல்லிக்கொள்வதோ மட்டும் போதாது, தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க வேண்டும். யாத்திராகமப் புத்தகத்தில் அதிகாரங்கள் 20, 24, 32 மற்றும் 34-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள பதிவு இந்தக் குறிப்பை நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

யாத்திராகமம் 20:1-7; 24:3-18; 32:1-35; 34:1-14 ஆகிய வசனங்களின் அடிப்படையில் அமைந்துள்ள ஆடியோ நாடகம்.