Skip to content

”இனியும் தாமதமாகாது”

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கும் விறுவிறுப்பான தீர்க்கதரிசனங்கள் சீக்கிரத்தில் நிறைவேறும்போது யெகோவாமேல் அன்பு வைத்திருப்பவர்களுக்கு நிலையான நிம்மதியும் நியாயமும் கிடைக்கும். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். வெளிப்படுத்துதல் 18:1–19:3; 19:11–20:3; 20:12-14; 22:1-7-ன் அடிப்படையில்.