யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்
யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற தொடரில் வரும் காட்சிகளை மீண்டும் கண்முன் கொண்டுவருவதற்கும் அதிலுள்ள முக்கியமான பாடத்தைப் பிள்ளைகளோடு கலந்துபேசுவதற்கும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்துங்கள்.
ஆபேல்
யெகோவாவின் நண்பர் ஆபேலிடம் இருந்து நீ என்ன கற்றுக்கொள்ளலாம்?
எரேமியா
யெகோவாவின் நண்பரான எரேமியாவிடமிருந்து நீ என்ன கற்றுக்கொள்ளலாம்?
அனனியா, மீஷாவேல், அசரியா
யெகோவாவின் நண்பர்களான அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியாவிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
Sorry, there are no terms that match your selection.