Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிமுகம்

அறிமுகம்

வெறுப்பு! வெறுப்பு!! வெறுப்பு!!! திரும்பிய பக்கமெல்லாம் இதுதான் இருக்கிறது. பாகுபாடு பார்ப்பது, வன்முறையில் இறங்குவது, வார்த்தைகளால் மனதை குத்திக் கிழிப்பது, கொலை செய்வது, இந்த மாதிரியான கொடூர வழிகளில் மக்கள் வெறுப்பைக் காட்டுகிறார்கள். வெறுப்பே இல்லாத காலம் என்றைக்காவது வருமா? வெறுப்பு என்ற சங்கிலி தொடரை அறுத்து எறிய பைபிள் எப்படி உதவும் என்பதைப் பற்றி இந்த பத்திரிகையில் பார்ப்போம். வெறுப்பே இல்லாத காலம் கண்டிப்பாக வரும் என்று கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார். அதைப் பற்றியும் இந்தப் பத்திரிகையில் தெரிந்துகொள்வீர்கள்!