நிறைவான வாழ்க்கைக்கு வழி
எது உங்களுக்கு நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கும்?
மேற்படிப்பா?
சொத்துப்பத்தா?
நல்ல மனிதனாக வாழ்வதா?
வேறு ஏதாவதா?
வேதம் இப்படிச் சொல்கிறது:
“ஞானம் உனக்கு நல்லது. . . . அதை நீ தேடிக் கண்டுபிடித்தால், உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.”—நீதிமொழிகள் 24:14.
வேதத்தில் ஞானமான ஆலோசனைகள் நிறைய இருக்கின்றன. நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவை உங்களுக்கு உதவும்.