காவற்கோபுரம் எண் 4 2016 | ஆறுதல் தேடி எங்கே போவது?

கஷ்ட காலங்களில் நம் எல்லாருக்கும் ஆறுதல் தேவை. பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்ப்படுகிற மக்களுக்கு கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார் என்பதை இந்த இதழ் சொல்கிறது.

அட்டைப்படக் கட்டுரை

நம் அனைவருக்கும் ஆறுதல் தேவை

பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது, வேலையில்லாமல் திண்டாடும்போது, மணவாழ்வு முறிந்துபோகும்போது, வியாதியால் அவதிப்படும்போது நீங்கள் யாரை தேடி போவீர்கள்?

அட்டைப்படக் கட்டுரை

கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார்

துயரப்படுகிறவர்களுக்கு நான்கு விதங்களில் உதவி கிடைக்கிறது.

அட்டைப்படக் கட்டுரை

கஷ்ட காலங்களில் ஆறுதல்

உண்மையில் ஆறுதல் தேவைப்பட்டவர்களுக்கு எப்படி உதவி கிடைத்தது.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

‘யுத்தம் யெகோவாவுடையது’

கோலியாத்தை வீழ்த்த தாவீதுக்கு எது உதவியது? இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

தாவீதுக்கும் கோலியாத்துக்கும் உண்மையிலேயே சண்டை நடந்ததா?

சிலர் இந்த பதிவு கட்டுக்கதை என்று சொல்கிறார்கள். அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறதா?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பல தடவை தோல்வி அடைந்தேன்... கடைசியில் வெற்றி பெற்றேன்

ஆபாசத்திற்கு அடிமையான ஒருவர் எப்படி அதிலிருந்து மீண்டுவந்தார், எப்படி அவருக்கு மனநிம்மதி கிடைத்தது?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

பதிலை கேட்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.