காவற்கோபுரம் (படிப்பு இதழ்) அக்டோபர் 2018  

டிசம்பர் 3-30, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

1918—நூறு வருஷங்களுக்கு முன்பு

முதல் உலகப் போர் இன்னும் ஐரோப்பாவை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. ஆனாலும், அந்த வருஷத்தின் ஆரம்பத்தில் நடந்த சில சம்பவங்கள், பைபிள் மாணாக்கர்களுக்கும் உலக மக்களுக்கும் நல்ல எதிர்காலம் காத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

உண்மையைப் பேசுங்கள்

மக்கள் ஏன் பொய் சொல்கிறார்கள், அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன? நாம் எப்படி ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கலாம்?

சத்தியத்தைக் கற்றுக்கொடுங்கள்

கொஞ்சக் காலம் மட்டுமே மீந்திருக்கும் இந்தச் சமயத்தில், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதும் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதும் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். கற்பிப்பதற்கான கருவிகள் நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?

வாழ்க்கை சரிதை

என் தீர்மானத்தை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார்

ஓர் இளைஞனாக, பெத்தேல் சேவைக்கு விண்ணப்பிதன் மூலம், தன்னுடைய ஊழியத்தை சார்லஸ் மாலஹன் விரிவாக்கினார். அன்றுமுதல் பல வருஷங்களாக யெகோவா அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார்.

விறுவிறுப்புடன் செயல்படும் தலைவரான கிறிஸ்துவை நம்புங்கள்

கடவுளுடைய அமைப்பு தொடர்ந்து முன்னேறி வருகிற இந்த சமயத்தில், நம் தலைவரான இயேசுவின் மேல் நம்பிக்கை வைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?

மாற்றங்கள் மத்தியிலும் மனசமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

எதிர்பார்க்காத மாற்றங்கள் நம் வாழ்க்கையில் திடீரென்று வரலாம். அதனால், நாம் கவலையிலும் சோர்விலும் மூழ்கிவிடலாம். அதுபோன்ற சமயங்களில் “தேவசமாதானம்” நமக்கு எப்படி உதவும்?

உங்களுக்குத் தெரியுமா?

முதன்முதலில் உயிர்த்தியாகம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற கிறிஸ்தவர் ஸ்தேவான்தான்! துன்புறுத்தப்பட்டபோதும் அவரால் எப்படி அந்தளவு மனசமாதானத்தோடு இருக்க முடிந்தது?