காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஆகஸ்ட் 2016  

செப்டம்பர் 26-அக்டோபர் 23 வரையுள்ள படிப்பு கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

வாழ்க்கை சரிதை

கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவித்தேன்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், பியூர்டோ ரிகோவில் ஒரு மிஷனரியாக ஆனார், தன் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்தார்.

கல்யாணம்—அதன் ஆரம்பமும் நோக்கமும்

கல்யாணம் கடவுள் தந்த பரிசு என்று ஏன் சொல்லலாம்?

சந்தோஷமான கல்யாண வாழ்க்கை!

உங்களுக்கு உதவியாக இருக்கும் பைபிள் ஆலோசனைகளைப் பாருங்கள்.

தங்கத்தைவிட மதிப்புள்ள ஒன்றைத் தேடுங்கள்!

பைபிளை ஆராய்ச்சி செய்கிறவர்கள் தங்கத்தைத் தேடி போகிறவர்களைப் போல இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு என்ன மூன்று காரணங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் செய்ய வேண்டுமா?

ஆன்மீக முன்னேற்றம் செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறீர்களா?

என்ன முக்கியமான இலக்குகள் வைக்க அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாம்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

இயேசுவை எதிர்த்தவர்கள் கை கழுவாததை ஏன் ஒரு பெரிய பிரச்சினையாக்கினார்கள்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

“யெகோவாவோட புகழ பத்தி மத்தவங்ககிட்ட பேசுறேன்”

நடுநிலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் பைபிள் மாணாக்கர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை என்றாலும், அவர்களுடைய நேர்மைக்கு நல்ல பலன்கள் கிடைத்தன.