காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2017  

மே 29–ஜூலை 2, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

“நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று”

நேர்ந்துகொள்வது என்றால் என்ன? கடவுளிடம் நேர்ந்துகொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்?

‘இந்த உலகம் ஒழிந்துபோகும்’ என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், இந்த ‘உலகத்தில்’ எவையெல்லாம் உட்பட்டிருக்கிறது?

வாழ்க்கை சரிதை

கிறிஸ்துவின் படைவீரனாக இருப்பதில் தீர்மானமாக இருந்தேன்

போர் செய்ய மறுத்ததால் டிமெட்ரியஸ் ஸாரஸ் சிறையில் தள்ளப்பட்டார். அதற்குப் பிறகு, கடுமையான பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோதும் அவர் தொடர்ந்து யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார்.

“முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” எப்போதும் நியாயமாக நடந்துகொள்வார்

யெகோவாவால் அநீதியாக நடந்துகொள்ள முடியாது என்று ஏன் சொல்லலாம்? இன்று கிறிஸ்தவர்களுக்கு ஏன் இது முக்கியம்?

நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு யெகோவாவின் கண்ணோட்டம் இருக்கிறதா?

நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவாவின் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள மனத்தாழ்மையாக இருப்பதும் மன்னிப்பதும் ரொம்ப முக்கியம். ஏன்?

உங்கள் மனப்பூர்வமான சேவை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கட்டும்!

தன்னுடைய நோக்கம் நிறைவேறுவது சம்பந்தமாக தன்னுடைய ஊழியர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும், அது ஒருவேளை சின்ன முயற்சியாக இருந்தாலும்கூட, சர்வ வல்லமையுள்ள கடவுள் அதை உயர்வாக மதிக்கிறார்.