காவற்கோபுரம் (படிப்பு இதழ்) செப்டம்பர் 2016  

அக்டோபர் 24 முதல் நவம்பர் 27, 2016-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்’

தன் ஊழியர்களை யெகோவா எப்படிப் பலப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார்? அதை நீங்களும் எப்படிச் செய்யலாம்?

யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள போராடுங்கள்!

யெகோவா தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடவுளுடைய மக்கள் முயற்சி செய்யும்போது, நிறைய தடைகளைச் சந்திக்கிறார்கள். இருந்தாலும் அதில் ஜெயிக்கிறார்கள்!

வாசகர் கேட்கும் கேள்விகள்

“உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்று எபிரெயர் 4:​12-ல் சொல்லப்பட்டிருக்கும் அந்த “கடவுளுடைய வார்த்தை” எது?

உயர் அதிகாரிகளுக்கு முன்பு நற்செய்தியை ஆதரித்துப் பேசுங்கள்

அப்போஸ்தலர் பவுல், அவருடைய காலத்தில் இருந்த சட்டங்களை எப்படிப் பயன்படுத்தினார் என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

யெகோவாவின் வழிநடத்துதலிலிருந்து பயனடையுங்கள்!

போலந்து மற்றும் பிஜியில் இருந்த சாட்சிகள் ஞானமான தீர்மானம் எடுத்தார்கள்

பிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்!

படைப்புக்குப் பதிலாகப் பிரபலமான நம்பிக்கைகளான பரிணாமம் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும்படி உங்களுக்கு அழுத்தங்கள் வருகிறதா? அப்படியென்றால், உங்களுக்குத் தேவையான தகவல் இங்கே இருக்கிறது.

பெற்றோரே, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்!

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது ரொம்ப கஷ்டம் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் வெற்றி பெற நான்கு படிகள் உங்களுக்கு உதவும்.