காவற்கோபுரம் (படிப்பு இதழ்) செப்டம்பர் 2024  

நவம்பர் 11 முதல் டிசம்பர் 8, 2024 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

படிப்புக் கட்டுரை 36

‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருங்கள்’

நவம்பர் 11-17, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 37

முடிவுவரை சகித்திருக்க உதவும் ஒரு கடிதம்!

நவம்பர் 18-24, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்

வாழ்க்கை சரிதை

யெகோவாவின் சேவையில் ஒரு சுவாரஸ்யமான பயணம்

சகோதரர் ஆன்ட்ரே ராம்சேயர் 70 வருஷங்களாக முழுநேர சேவை செய்துவந்திருக்கிறார். அவருக்கு நிறைய நியமிப்புகள் கிடைத்திருக்கின்றன. அவர் என்னென்ன பிரச்சினைகளைச் சந்தித்தார்? தன்னுடைய வாழ்க்கையில் எப்படி யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தார்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

எஜமானுடைய இரவு விருந்தை இயேசு ஆரம்பித்து வைத்தபோது, மற்ற 70 சீஷர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் இயேசுவை விட்டுவிட்டு போய்விட்டார்களா?

படிப்புக் கட்டுரை 38

எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்துகிறீர்களா?

நவம்பர் 25–​டிசம்பர் 1, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 39

கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்

டிசம்பர் 2-8, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு படியுங்கள்

பைபிளைப் படிக்கும்போது யெகோவா நமக்கு என்ன சொல்லித்தர விரும்புகிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?