காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2016  

ஆகஸ்ட் 1-28, 2016 வரையுள்ள படிப்பு கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

யெகோவா ‘உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்’

கடவுள் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார் என்று நீங்கள் எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்? அதற்கான அத்தாட்சிகளை பாருங்கள்.

யெகோவா நம்மை வடிவமைக்கிறார்

தான் வடிவமைக்க விரும்பும் ஒருவரை யெகோவா எப்படி தேர்ந்தெடுக்கிறார்? யெகோவா ஏன் அவர்களை வடிவமைக்கிறார்? தனக்குக் கீழ்ப்படியும் ஒருவரை யெகோவா எப்படி வடிவமைக்கிறார்?

யெகோவா உங்களை வடிவமைக்க அனுமதிக்கிறீர்களா?

கடவுளுடைய கையில் மென்மையான களிமண்ணைப் போல் இருக்க என்ன குணங்கள் உங்களுக்கு உதவும்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தவரும், வெட்டுகிற ஆயுதங்களை பிடித்திருந்த ஆறு மனுஷரும் யாரை குறிக்கிறார்கள்?

யெகோவா ஒருவரே நம் கடவுள்

‘ஒரே கடவுள்’ என்பதன் அர்த்தம் என்ன?

மற்றவர்களுடைய தவறுகளை பார்த்து சோர்ந்துபோகிறீர்களா?

பைபிள் காலங்களில், கடவுளுக்கு உண்மையாக இருந்தவர்கள் மற்றவர்கள் மனதை கஷ்டப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டார்கள். இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

வைரத்தைவிட விலைமதிப்புள்ளது

இந்த குணம் ஒரு பெரிய பொக்கிஷம். இதை வளர்த்துக்கொள்வது ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், எது ஞாபகத்தில் இருக்கிறது என்று பாருங்கள்.