காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2019  

பிப்ரவரி 3—மார்ச் 1, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் “ஒரு நேரம் இருக்கிறது”

இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாராந்தர ஓய்வுநாளைப் பற்றிச் சொல்வதன் மூலம் வேலையைப் பற்றியும் ஓய்வைப் பற்றியும் நாம் என்ன நினைக்கிறோம் என்று சுயபரிசோதனை செய்து பார்க்க இந்தக் கட்டுரை உதவுகிறது.

யெகோவா உங்களுக்கு விடுதலை தருவார்

இஸ்ரவேலர்கள் அனுபவித்த விடுதலை வருஷம், நம்முடைய விடுதலைக்காக யெகோவா செய்திருக்கிற ஓர் ஏற்பாட்டை ஞாபகப்படுத்துகிறது.

வாசகர் கேட்கும் கேள்விகள்

நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் “வயல்வெளியில்” பலாத்காரம் செய்யப்பட்டபோது, அவள் கூச்சல் போட்டதால் அவள்மீது எந்தக் குற்றமும் இல்லை என்றும், ஆனால் அவன்மேல் குற்றம் இருப்பதாகவும் திருச்சட்டம் சொன்னது. ஏன்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் ஏவாள் சாக மாட்டாள் என்று சாத்தான் சொன்னபோது, இன்று பரவலாக இருக்கிற ‘ஆத்துமா அழியாது’ என்ற தவறான கோட்பாட்டை அறிமுகப்படுத்தினானா?

யெகோவாவைப் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்?

யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வது என்றால் என்ன? அவரோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளும் விஷயத்தில் மோசேயிடமிருந்தும் தாவீதிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பெற்றோர்களே, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்?

“எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்”

நன்றியுள்ளவர்களாக இருப்பது நமக்குத்தான் நல்லது! எப்படி? சில காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளிலிருந்து இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.

பொருளடக்க அட்டவணை—காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2019

2019-ல் வெளிவந்த காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் இருக்கிற எல்லா கட்டுரைகளும் பொருள்வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.