Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்க அட்டவணை—காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2019

பொருளடக்க அட்டவணை—காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2019

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

காவற்கோபுர படிப்பு இதழ்

இயேசு கிறிஸ்து

  • உண்மையிலேயே எனக்காக இறந்தாரா? ஜூலை

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • “எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்” டிச.

  • நல்மனம்—அதை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்? மார்ச்

  • யோவான் ஸ்நானகர்—சந்தோஷத்தைக் கற்றுக்கொடுக்கிறார்! ஆக.

  • விசுவாசம்—பலப்படுத்துகிற ஒரு குணம்! ஆக.

படிப்புக் கட்டுரைகள்

  • அன்பும் நியாயமும்—அக்கிரமம் நடக்கும்போது, மே

  • அன்பும் நியாயமும்—கிறிஸ்தவ சபையில், மே

  • அன்பும் நியாயமும்—பூர்வ இஸ்ரவேலில், பிப்.

  • அர்மகெதோன்—ஓர் ஆசீர்வாதமே! செப்.

  • ‘ஆரம்பித்ததைச் செய்து முடித்துவிடுங்கள்,’ நவ.

  • இயேசுவைப் பின்பற்றுங்கள், மனசமாதானத்தை அனுபவியுங்கள், ஏப்.

  • எளிமையான இரவு விருந்து பரலோக ராஜாவைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது? ஜன.

  • “என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்,” செப்.

  • ஏன் நன்றி காட்ட வேண்டும்? பிப்.

  • உங்கள் அன்பு பெருகட்டும்! ஆக.

  • உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்? ஜன.

  • உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்! பிப்.

  • ‘உலக ஞானத்தை’ நம்பி முட்டாளாகிவிடாதீர்கள்! மே

  • ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டுங்கள், மார்ச்

  • கடவுளுடைய சக்தி உங்களுக்கு எப்படிக் கைகொடுக்கும்? நவ.

  • கடவுளுடைய சேவையை முழுமையாகச் செய்கிறீர்களா? ஏப்.

  • கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராக இருக்கிற எல்லா தவறான யோசனைகளையும் தகர்த்தெறியுங்கள்! ஜூன்

  • ‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்! அக்.

  • “கவலைப்படாதே, நான் உன் கடவுள்,” ஜன.

  • குழந்தை பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், மே

  • கூட்டங்களில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது? ஜன.

  • சபையில் யெகோவாவைப் புகழுங்கள், ஜன.

  • சாந்த குணத்தைக் காட்டுங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துங்கள், பிப்.

  • ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை? மார்ச்

  • தடையுத்தரவின் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவை வணங்குங்கள், ஜூலை

  • ‘திரள் கூட்டமான மக்கள்!’ செப்.

  • துன்புறுத்தலைச் சந்திக்க இப்போதே தயாராகுங்கள், ஜூலை

  • நட்பெனும் பாலம்—முடிவு வருவதற்கு முன்பே அதைக் கட்டுங்கள்! நவ.

  • “நாம் சோர்ந்துபோவதில்லை”! ஆக.

  • நியமிப்பில் மாற்றம் ஏற்படும்போது... ஆக.

  • ‘நீங்கள் சொல்வதைக் கேட்கிறவர்கள் மீட்புப் பெறுவார்கள்’, ஆக.

  • படிக்கும் விஷயத்தில் முன்னேறுங்கள்! மே

  • ‘புறப்பட்டுப் போய் . . . சீஷர்களாக்குங்கள்,’ ஜூலை

  • பெற்றோர்களே, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள், டிச.

  • பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராடுங்கள், யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏப்.

  • மத நம்பிக்கை இல்லாத மக்களின் இதயத்தைத் தொட முயற்சி செய்யுங்கள், ஜூலை

  • மரணத்தைப் பற்றிய உண்மைகளின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்! ஏப்.

  • மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள், மார்ச்

  • மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்! செப்.

  • ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ உண்மையாக இருங்கள்! அக்.

  • ‘யாரும் உங்களை அடிமையாகப் பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்!’ ஜூன்

  • யெகோவா உங்களுக்கு விடுதலை தருவார், டிச.

  • யெகோவா உங்களை என்னவாக ஆக்குவார்? அக்.

  • யெகோவா சொல்வதைக் கேளுங்கள், மார்ச்

  • யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்—ஏன், எப்படி? செப்.

  • யெகோவாவுக்கு முழு பக்தி காட்டுங்கள்! அக்.

  • யெகோவாவைப் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்? டிச.

  • லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள், நவ.

  • விசுவாசம் என்ற பெரிய கேடயம்—அதை நீங்கள் பராமரிக்கிறீர்களா? நவ.

  • வேதனையில் தவிக்கும்போது யெகோவாவை நம்பியிருங்கள், ஜூன்

  • வேதனையைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள், ஜூன்

  • வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் “ஒரு நேரம் இருக்கிறது”, டிச.

பைபிள்

  • பழங்கால சுருள் “விரிக்கப்பட்டது”! ஜூன்

மற்ற கட்டுரைகள்

  • சாத்தானுடைய ஒரு கண்ணியிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது (ஆபாசம்), ஜூன்

  • பழங்காலத்தில் வாழ்ந்த நிர்வாகிகள் செய்த வேலைகள், நவ.

  • பூர்வ காலங்களில் கப்பல் பயணம், ஏப்.

  • ஜெபக்கூடங்களின் ஆரம்பம், பிப்.

யெகோவா

  • “ஆமென்” சொல்வதை உயர்வாக மதிக்கிறார், மார்ச்

  • போதுமான எச்சரிப்பைக் கொடுக்கிறாரா? அக்.

யெகோவாவின் சாட்சிகள்

  • 1919—நூறு வருஷங்களுக்கு முன்பு, அக்.

  • ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர் (கென்னத் குக்), ஜன.

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • ‘ஆத்துமா அழியாது’ என்ற கோட்பாடு ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்ததா? (ஆதி. 3:4) டிச.

  • ஒரு பெண் “வயல்வெளியில்” பலாத்காரம் செய்யப்பட்டதற்கு இரண்டு சாட்சிகள் இல்லாதபோதும், அவள் நிரபராதி என்று ஏன் தீர்ப்பளிக்கப்பட்டாள்? (உபா. 22:25-27), டிச.

வாழ்க்கை சரிதை

  • எதிர்பார்ப்பை மிஞ்சிய ஆசீர்வாதங்கள்! (மாட்டோனக்), ஜூலை

  • வளமான ஆன்மீக சொத்தால் செழுமையாக வளர்ந்தேன் (உமில்ஸ்), பிப்.

  • “விலை உயர்ந்த ஒரு முத்தை” கண்டுபிடித்தோம் (வி. மற்றும் பேபேய்ன்), ஏப்.

காவற்கோபுர பொது இதழ்

  • கடவுள்—அவர் யார்? எண்  1

  • வாழ்க்கை இவ்வளவுதானா? எண் 3

  • வாழத்தான் வேண்டுமா? எண் 2

விழித்தெழு!

  • அமைதி தவழுமா உலகினிலே? எண் 1

  • அரும்புகளுக்கு ஆறு பாடங்கள், எண் 2

  • வளமான வாழ்வுக்கு ஒரு வழிகாட்டி! எண் 3