Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2023 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான பொருளடக்க அட்டவணை

2023 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான பொருளடக்க அட்டவணை

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

காவற்கோபுர படிப்பு இதழ்

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • மதுபானம்-கடவுளின் பார்வையில்! டிச.

  • பார்வை இல்லாதவர்கள் பார்த்த அன்பு, பிப்.

  • உங்கள் துணை ஆபாசத்தைப் பார்க்கும்போது... ஆக.

உங்களுக்குத் தெரியுமா?

  • பாபிலோனில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களும் செங்கல் செய்யும் முறைகளும் பைபிள் உண்மை என்று எப்படிக் காட்டுகிறது? ஜூலை

யெகோவாவின் சாட்சிகள்

  • 1923—நூறு வருஷங்களுக்கு முன்பு, அக்.

  • எல்லார்மேலும் கரிசனை, டிச.

  • ஆசைப்பட்டது கிடைத்தது, நவ.

வாழ்க்கை சரிதை

  • யெகோவாவை நம்பியதால் பாதுகாப்பாக இருந்தேன் (இஸ்ரெயில் இட்டஜோபி), நவ.

  • யெகோவாவின் மக்களுக்கு இருக்கும் விசுவாசத்தைப் பார்த்திருக்கிறேன் (ராபர்ட் லாண்டஸ்), பிப்.

  • யெகோவாவின் சேவையில் பாடங்களும் எதிர்பாராத சந்தோஷங்களும் (ரேனோ கெஸ்க்), ஜூன்

  • அக்கறை காட்டுவதால் ஆசீர்வாதங்கள் எத்தனை எத்தனை! (ரஸல் ரீடு), ஜூலை

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • இயேசு பிறந்த பிறகு, யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே ஏன் தங்கிவிட்டார்கள்? ஜூன்

  • மன்னாவையும் காடையையும் தவிர இஸ்ரவேலர்களுக்கு வனாந்தரத்தில் வேறு ஏதாவது சாப்பிட கிடைத்திருக்குமா? அக்.

  • யெகோவாவின் பெயரைப் பற்றியும் அவருடைய உன்னதப் பேரரசாட்சியைப் பற்றியும் நமக்கு எப்படி இன்னும் சரியாகப் புரிந்துகொண்டோம்? ஆக.

  • ரூத்தை மீட்கிற உரிமை இருந்த ஒருவன், ரூத்தைக் கல்யாணம் செய்துகொண்டால் அவனுக்கு “நஷ்டம்” வரும் என்று ஏன் சொன்னான்? (ரூத் 4:1, 6), மார்ச்.

படிப்புக் கட்டுரைகள்

  • மிகுந்த உபத்திரவம், சந்திக்க தயாரா? ஜூலை

  • நீங்கள் ‘கீழ்ப்படியத் தயாராக’ இருக்கிறீர்களா? அக்.

  • ஞானஸ்நானம் எடுக்க எப்படித் தயாராகலாம்? மார்ச்

  • கடவுளுடைய வார்த்தை சத்தியம் என்பதை உறுதியாக நம்புங்கள், ஜன.

  • “உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும்” இருங்கள், ஜூலை

  • “யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்,” ஜன.

  • ‘இதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்,’ மார்ச்

  • தேவையானதைச் சுமந்துகொண்டு, மற்றதை உதறித்தள்ளுங்கள், ஆக.

  • கடவுள் தந்த உயிர் என்ற பரிசை மதியுங்கள், பிப்.

  • யெகோவாவின் ஆன்மீக ஆலயத்துக்கு நன்றியோடு இருங்கள், அக்.

  • தொடர்ந்து கடவுள்பயத்தைக் காட்டுங்கள், நன்மை அடையுங்கள்! ஜூன்

  • எப்போதும் பொறுமையாக இருங்கள், ஆக.

  • மூப்பர்களே—கிதியோனிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், ஜூன்

  • சபைக் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஏப்.

  • நம் நம்பிக்கை நிஜமாகும்! டிச.

  • கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள், அக்.

  • விசுவாசமும் செயல்களும் நம்மை நீதிமானாக ஆக்கும், டிச.

  • இன்னும் பிரயோஜனம் தரும் விதத்தில் பைபிளைப் படியுங்கள், பிப்.

  • யெகோவா “உங்களைப் பலப்படுத்துவார்”—எப்படி? அக்.

  • புதிய உலகம் வரும் என்பதில் நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்? ஏப்.

  • யெகோவா நம் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் தருகிறார்? மே

  • பூஞ்சோலை பற்றிய வாக்குறுதிக்கு யெகோவா உத்தரவாதம் கொடுக்கிறார், நவ.

  • சகோதரர்கள்மேல் இருக்கும் அன்பை எப்படிப் பலப்படுத்தலாம்? நவ.

  • யெகோவாவைப் போல் வளைந்துகொடுங்கள், ஜூலை

  • இன்னும் நன்றாக ஜெபம் செய்ய... மே

  • நினைவு நாளில் கலந்துகொள்ள நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார், ஜன.

  • யெகோவா உங்களுக்கு வெற்றி தருகிறார், ஜன.

  • எதிர்பாராத பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவா உங்களுக்கு உதவுவார், ஏப்.

  • அன்பில் தொடர்ந்து வளருங்கள்! ஜூலை

  • யெகோவாவின் நாள் வருகிறது—தயாராயிருங்கள்! ஜூன்

  • “‘யா’வின் ஜுவாலை” அணையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள், மே

  • ‘பரிசுத்தமான வழியில்’ பயணம், மே

  • “தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!” பிப்.

  • பைபிள் தீர்க்கதரிசனங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், ஆக.

  • தானியேலிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், ஆக.

  • படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள், மார்ச்

  • பேதுருவின் இரண்டு கடிதங்கள்—நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள், செப்.

  • சாந்தத்தின் வலிமையே வலிமை! செப்.

  • பேதுருவை போல் உறுதியாக நில்லுங்கள், செப்.

  • சிம்சோனைப் போலவே யெகோவாவை நம்பியிருங்கள், செப்.

  • ‘கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டியெழுப்புகிறது,’ ஜன.

  • படைப்பைப் பயன்படுத்தி யெகோவாவைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள், மார்ச்

  • இயேசு செய்த அற்புதங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஏப்.

  • பைபிள் அதன் ஆசிரியரைப் பற்றி என்ன சொல்கிறது?, பிப்.

  • ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்? மார்ச்

  • ஏன் யெகோவாவுக்கு பயப்பட வேண்டும்? ஜூன்

  • யெகோவா என் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பாரா? நவ.

  • உங்கள் குறிக்கோள்களை உங்களால் நிச்சயம் அடைய முடியும், மே

  • இக்கட்டான காலத்திலும் நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்! நவ.

  • இளம் சகோதரர்களே—முதிர்ச்சியுள்ள ஆண்களாக ஆகுங்கள், டிச.

  • இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? செப்.

  • இளம் சகோதரிகளே—முதிர்ச்சியுள்ள பெண்களாக ஆகுங்கள், டிச.

  • “உன் சகோதரன் எழுந்திருப்பான்”! ஏப்.

படிக்க டிப்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேட்டில் இருக்கும் வசனங்களின் விளக்கங்களைப் படித்து பயன் அடைகிறீர்களா? ஏப்.

  • பிள்ளைகளுக்குச் சொல்லித்தர... (jw.org), செப்.

  • முதல் பக்கத்தில் வந்த கட்டுரைகளைக் கண்டுபிடியுங்கள் (jw.org), பிப்.

  • யெகோவாவின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள் (ஆராய்ச்சிக் கையேடு), ஆக.

  • நம்பிக்கைகளின் மாற்றங்களில் அப்-டு-டேட்டாக இருப்பது, (ஆராய்ச்சிக் கையேடு), அக்.

  • நம்முடைய பாடல்களை மனப்பாடம் செய்யுங்கள் (jw.org), நவ.

  • நம் சகோதர சகோதரிகளுடைய வாழ்க்கை சரிதைகள், ஜன.

  • உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியில் இருக்கும் ஆராய்ச்சிப் பிரசுரங்கள், மே

  • ‘காவற்கோபுரத்தில்’ வரும் கூடுதல் கட்டுரைகள் (JW லைப்ரரி), ஜூன்

  • முக்கியமானது முதலில், ஜூலை

  • “புது வரவு” பகுதியை எப்படி பயன்படுத்தலாம்? (JW லைப்ரரி, jw.org), மார்ச்

காவற்கோபுர பொது இதழ்

  • மனமே மனமே! நீ நலமா?, எண் 1

விழித்தெழு!

  • தத்தளிக்கும் பூமி!—தவிப்புக்கு முற்றுப்புள்ளி!, எண் 1