காவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2016  

இந்தக் பத்திரிகையில், டிசம்பர் 26, 2016 முதல் ஜனவரி 29, 2017 வரை படிக்கப்போகிற கட்டுரைகள் இருக்கின்றன.

கனிவான ஒரு வார்த்தை!

இயேசு பயன்படுத்தின எந்த வார்த்தை இன்னும் கனிவாக இருந்தது?

தினமும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்!

உற்சாகம் ஏன் ரொம்ப முக்கியம்? யெகோவாவும், இயேசுவும், பவுலும் மற்றவர்களை உற்சாகப்படுத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பலன் தரும் விதத்தில் நீங்கள் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்?

பைபிளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்

யெகோவா ஒழுங்கின் கடவுள். அப்படியென்றால் அவரை வணங்குகிறவர்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையா?

பைபிளை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா?

கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றும்போதும் அவருடைய அமைப்புக்கு உண்மையான ஆதரவைக் காட்டும்போதும் கடவுளுடைய மக்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன.

மிகப் பிரமாண்டமான வேலை!

அதற்கு ஆதரவு கொடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது.

இருளிலிருந்து வெளியே வர அழைக்கப்பட்டிருக்கிறோம்!

கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் கடவுளுடைய மக்கள் எந்த அர்த்தத்தில் இருளில் மூழ்கினார்கள்? அவர்களுக்கு எப்படி, எப்போது வெளிச்சம் கிடைக்க ஆரம்பித்தது?

அவர்கள் பொய் மதத்திலிருந்து விலகினார்கள்!

பாபிலோனின் கட்டுப்பாட்டிலிருந்து கடவுளுடைய மக்கள் எப்போது முழுமையாக வெளியே வந்தார்கள்?

“பிரிட்டனில் இருக்கும் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களே—விழித்தெழுங்கள்!”

பத்து வருடங்களாக ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் எண்ணிக்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த அதிகரிப்பும் இல்லை! இதில் மாற்றம் ஏற்பட கடைசியில் எது காரணமாக இருந்தது?