காவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2018  

டிசம்பர் 31, 2018-பிப்ரவரி 3, 2019-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

”சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே“

சத்தியத்தை வாங்குவது என்றால் என்ன? அதை வாங்கிய பிறகு, அதை விற்றுவிடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

“உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்”

யெகோவா நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் சத்தியத்தை விட்டுவிலகாமல் இருக்க நாம் எப்படி உறுதியாக இருக்கலாம்?

யெகோவாவை நம்புங்கள் என்றென்றும் வாழுங்கள்!

பிரச்சினைகள் மத்தியிலும் மன அமைதியைக் காத்துக்கொள்ள ஆபகூக் புத்தகம் நமக்கு உதவுகிறது.

உங்கள் யோசனைகளை வடிவமைப்பது யார்

மனிதர்களுடைய யோசனைகள் உங்களை வடிவமைக்காமல் யெகோவாவின் யோசனைகள் உங்களை வடிவமைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

யெகோவாவைப் போல் நீங்கள் யோசிக்கிறீர்களா?

‘யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்வது’ என்றால் என்ன, அதை நாம் எப்படிச் செய்யலாம்?

கருணை​—சொல்லிலும் செயலிலும் காட்டப்படுகிற குணம்!

கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் கருணையும் ஒன்று! அந்த அருமையான குணத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, மக்கள் தொண்டர்களைப் பற்றி இயேசு பேசினார். யார் அவர்கள்? அந்தப் பட்டம் அவர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது?

யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்?

நீதிமொழிகள் 3:​9-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘மதிப்புமிக்க பொருள்கள்’ எவற்றைக் குறிக்கிறது? உண்மை வணக்கம் தொடர்ந்து முன்னேற நாம் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?