காவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2024  

ஜனவரி 6, 2024 முதல் பிப்ரவரி 2, 2025 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன

படிப்புக் கட்டுரை 44

அநியாயத்தைச் சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்ளலாம்?

ஜனவரி 6-12, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 45

கடைசி வார்த்தைகள் கற்றுத்தரும் பாடங்கள்

ஜனவரி 13-19, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 46

சகோதரர்களே, உதவி ஊழியர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறீர்களா?

ஜனவரி 20-26, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 47

சகோதரர்களே, மூப்பர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறீர்களா?

ஜனவரி 27-பிப்ரவரி 2, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

வாழ்க்கை சரிதை

யெகோவா எங்களைப் பலப்படுத்தினார்—போர் காலத்திலும் சமாதான காலத்திலும்

போர் சமயங்களிலும் மற்ற சவாலான சமயத்திலும் யெகோவா எப்படித் தங்களுக்குத் துணையாக இருந்து பலப்படுத்தினார் என்று பால் மற்றும் ஆன்னி க்ருடாஸ் தம்பதி சொல்கிறார்கள்.

தவறாமல் படிக்க . . .

பைபிளைத் தவறாமல் ரசித்துப் படிக்க உதவும் நான்கு டிப்ஸைப் பாருங்கள்.

நல்ல சூழலை உருவாக்குங்கள்

கவனம் சிதறாமல் படிப்பதற்கு உதவுகிற மூன்று டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.