காவற்கோபுரம் (படிப்பு இதழ்) பிப்ரவரி 2025  

ஏப்ரல் 14–​மே 4, 2025 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

படிப்புக் கட்டுரை 6

யெகோவாவின் மன்னிப்பு​—ஏன் நன்றியோடு இருக்கிறோம்?

ஏப்ரல் 14-20, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 7

யெகோவாவின் மன்னிப்பு​—உங்களுக்கு என்ன நன்மை?

ஏப்ரல் 21-27, 2025 வாரத்தில் இந்த கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 8

யெகோவாவின் மன்னிப்பு​—நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?

ஏப்ரல் 28–​மே 4, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

வாழ்க்கை சரிதை

“யெகோவா என்னைத் தனிமையில் விட்டுவிடவில்லை”

வாழ்க்கையில் கஷ்டங்கள் மாறி மாறி வந்தபோதிலும் யெகோவா தன்னை தனிமையில் விட்டுவிடவில்லை என்று ஆன்ஜிலிட்டோ பால்போவா சொல்கிறார்.

நம்மையே பெரிய ஆளாக நினைப்பது சரியா?

தங்களுக்கு விசேஷ சலுகைகளும் உரிமைகளும் கிடைக்க தகுதி இருப்பதாக நிறைய பேர் நினைத்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட யோசனைகளைத் தவிர்க்க உதவும் பைபிள் நியமங்களைப் பார்க்கலாம்.

தோள் கொடுக்கும் தோழனாக இருங்கள்

கஷ்டங்களைத் தாண்டி வர தோள் கொடுக்கும் தோழர்கள் நமக்கு ரொம்ப தேவை என்று பைபிள் சொல்கிறது.

இப்படிக்கூட பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாமா?!

எளிமையான ஒரு கேள்வியைக் கேட்பதன் மூலம் மேரியைப் போலவே உங்களாலும் நிறைய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முடியும்.

எதிர்ப்பைத் தைரியமாகச் சந்தித்திடுங்கள்

எரேமியா மற்றும் எபெத்மெலேக் காட்டிய தைரியத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?